பேருந்து நிலையம் பல முகங்களை தனக்குள் அடக்கிய பேருந்து நிலையம்...... சிலரின் சந்தோசங்களையும் சிலரின் சோகங்களையும் சிலரின் பிரிவுகளையும் சிலரின் சந்திப்புகளையும் தனக்குள் கொண்டு வாழும் பேருந்து நிலையம் பல பேரின் நினைவு சின்னங்களாக இன்றும் இருக்கிறது.....