📍 Surandai, Tenkasi District, Tamil Nadu Loading live weather... நம்ம ஊரு... நம்ம பெருமை...
Namma Surandai Our Town Our People Our Pride ❤️ + Submit Post
NAMMA SURANDAI · COMMUNITY TALENT

நம்ம ஊர் திறமைகள்.
உங்கள் வாக்கு, அவர்கள் வெற்றி.

அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில். படைப்புகளை ரசித்து, பிடித்த திறமைக்கு வாக்களியுங்கள்.

4 Contests79 Published entries🏆 Top 10 · All contests
🎬 Reels போட்டி

நம்ம சுரண்டை Reels போட்டி

இயற்கை, விளையாட்டு, திறமை, கலாசாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு

12 entries · Voting open
NSC-97554083A6

My Yoga

Selva Prabhav

📍 Surandai

Read description

I done yoga continuously

84 votes
NSC-688C2F195A

Surandai Spots

Selva Prabhav

📍 Surandai

Read description

Sign of Surandai

83 votes
NSC-126A725566

KAVITHAI

S MURUGAN

📍 Sambavarvadakarai

Read description

சுரண்டை நகரின் பெருமை

View submission link ↗
15 votes
Surandai in perumai
NSC-53E52F6228

Surandai in perumai

Raji

📍 VGR puram surandai

Read description

கவிதை

6 votes
NSC-346F6263E2

KAVITHAI

S MURUGAN

📍 Sambavarvadakarai

Read description

சுரண்டை நகரின் பெருமை

View submission link ↗
5 votes
Kavithai
NSC-46F6060652

Kavithai

Alagurevathi

📍 Bus stand road surandai

Read description

திறமைகள் திருவிழா

4 votes
Photography
NSC-C6F9D62D11

Photography

Suthan

📍 Muthukrishnaperi

Read description

Namma surandai clg laa naa suvaarla naa panna drw

4 votes
Surandai
NSC-A0F52CC390

Surandai

M samundeswari revathy

📍 Surandai

Read description

EN VALAKAIYUM SURANDAIUM

3 votes
NSC-5720E4EF7D

special of surandai

M.RAMESH

📍 ADAICHANI

Read description

old things useage the surandai people

3 votes
Kavithai
NSC-47C08DC5B6

Kavithai

Kavitha

📍 Keelasurandai

Read description

Surandai perumai

2 votes
Kavithai
NSC-F9938FFD54

Kavithai

Kavitha

📍 Keelasurandai

Read description

Surandai perumai

2 votes
📸 Photography

நம்ம ஊரின் அடையாளம்

பழைய புகைப்படம், எதார்த்தமான வாழ்க்கை மற்றும் கிராமத்து இயற்கை

12 entries · Voting open
ஊற்று
NSC-4028E1F315

ஊற்று

Mahendran

📍 Surandai

4 votes
Oor
NSC-42CBB3CF79

Oor

A Sathish

📍 KEELASURANDAI

Read description

Memaris

3 votes
Photography
NSC-814D2F1136

Photography

M. Abarna

📍 Surandai

Read description

Muppudathi Amman Kovil Surandai Sivagurunathapuram

2 votes
Nammaooru Old Photo
NSC-37CED56DF6

Nammaooru Old Photo

Manikandan V

📍 Surandai sivagurunathapuram

Read description

nothing

2 votes
Nammaooru Old Photo
NSC-316A3A0B75

Nammaooru Old Photo

Mani Kandan V

📍 Surandai sivagurunathapuram

Read description

nothing

2 votes
Photography
NSC-A0900923AF

Photography

Murugan

📍 Surandai

Read description

Muppudathi Amman Kovil festival

2 votes
Photography
NSC-DDFB8E8BAF

Photography

Murugan

📍 Surandai

Read description

Muppudathi Amman Kovil festival

2 votes
Photography
NSC-D7E81DEDB8

Photography

Saraswati

📍 Surandai

Read description

Nature photo
Surandai river

2 votes
ஏங்கி கிடந்த மனம்
NSC-C2FB0ABEA9

ஏங்கி கிடந்த மனம்

Thangaraj

📍 Edyarthvanai

Read description

மின்சாரத்தில் விளக்கை பார்க்க ஆச்சரியமாக காத்திருந்தேன் மின்மினி பூச்சியின் வெளிச்சம் நிலாவின் வெளிச்சத்தில் சோறு கதை சொல்லியகிளவி முந்தனைமுடிச்சில் 5பைசா ஆசைக்கு அவள்பொரி கைக்குத்தல் அரிசி வருடத்தில் புதுத்துணி எப்போதாவது கிடைக்கும் இட்லி கறி குழம்பிற்க்கு ஏங்கிய காலம் மழையில் குளியல் வாடகைக்கு வாங்கிய சைக்கிள் தெருவில் எப்போதாவது சர்க்கஸ் யானை மீது சவ்வாரி கரடிமுடி தாயத்து கழுதை பால் ஆற்றில் கண்கள் சிவந்த குளியல் பம்பரம் விளையாட்டு சில்லாங்குச்சி பிளாஸ்டிக் கவரில் பந்து சத்துணவு சாப்பாடு ஆசிரியரின் கண்டிப்பு கடன் வாங்கி மைத்துளி கிளிந்த டவுசர் கோவில் திருவிழா பாலுன் ரிமோட் கார் திருவிழா காலத்தின் பள்ளி சீருடை புதுத்துணி மஞ்சள் பூசிய சட்டை மாலையில் விளையாட்டு ஒன்றாக இருந்து சாப்பிட்ட கூட்டாஞ்சோறு ஊட்டச்சத்து மாவு ஊஞ்சல் நெங்குவண்டி சைக்கிள் டயர் ஊர்சுத்துவது வைக்கோலில் உருண்டு விளையாடியது வானவில்லை பார்த்து ரசித்து ஆலமரத்து ஊஞ்சல் கிணற்றில் குதித்து குளியல் விட்டில் செய்து தந்த பலகாரம் விருந்தாளிகள் வாங்கி வந்த பலகாரம் வேலை சென்று வந்த அப்பாவின் தூக்கு பட்டியல் கிடைக்கும் பலகாரம் எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் புரேட்டா மீசை முளைக்க ஆசைப்பட்டு சேவிங் செய்தது வெற்றிலை பாக்கு போட்டு கிளவி கைதடி உன்றி தாத்தா அங்கங்கே கேட்கும் அடிபம்பு தண்ணீர் சண்டை திருமண போட்டோவில் எப்படி யாவது படம் பிடிப்பது பக்கத்து வீட்டில் படம் பார்ப்பது பக்கத்துவிட்டில் குழம்பு வாங்கியது நடந்தே சென்று நண்பனை பார்ப்பது இரவில் பேய்க்கு பயந்தது நிலவை நம்முடன் அழைத்து சென்றது எல்லாத்திற்க்கும் ஆசைப்பட்டு அத்தையும் கிடைக்காமல் போனாது இப்படியும் காலத்தில் இருக்க தான் செய்தோம் இப்போது செல்லில் சிறைபிடிக்கப்பட்ட சிறகை இழந்த பறவை போல் மாட்டிகொண்டது மானிட பிறப்பு இந்நிலை மாறும் என்று விதியும் இல்லை இந்தமாற்றத்தை வாழாத மனிதனும் இல்லை இப்படி நானும் ஒருவன்

2 votes
School
NSC-F1AF20A8BD

School

Balavidhya. T

📍 Lakshmipuram

Read description

சுரண்டை சுற்று வட்டாரத்தில் உள்ள லட்சுமிபுரம் என்னும் கிராமம் இந்த ஊரின் பெருமை என்னவென்றால் இப்பள்ளி தான் இப்பள்ளியை 1961ஆம் ஆண்டு கல்விக்கு கண் திறந்த கடவுளான ஐயா காமராஜர் அவர்கள் திருந்து வைத்தார் ஆகவே அவரது பிறந்தநாளை இப்பள்ளி ஆண்டுவிழாவாக இவ்வூர் மக்கள் கொண்டாடி வருகின்றன இவ்விழா தொடங்கப்பட்டு 59 வருடங்கள் ஆகின்றன என்பது பெருமை மிக்க ஒன்றாக கருதப்படுகிறது இன்று வரை இவ்விழாவானது 3 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது

2 votes
NSC-645EBAEAED

photos of surandai people useage things

M.RAMESH

📍 ADAICHANI

Read description

photos of surandai people useage things

1 votes
Natural
NSC-1D76078418

Natural

Karthika s

📍 Amma Kovil Street, Surandai.

Read description

Tree

1 votes
✍️ கவிதைப் போட்டி

கவிதைப் போட்டி – நம்ம ஊர்

நம்ம மக்கள், இயற்கை, கலாசாரம் மற்றும் ஊர்ப்பெருமை

27 entries · Voting open
📄PDF படைப்புView entry ↗
NSC-61E65C8C2A

வளரும் நல்நகரம் சுரண்டை

Selva Prabhav

📍 Surandai

Read description

நம் ஊர் சுரண்டையின் பெருமைகளைப் 'நம்ம சுரண்டையின் பெருமைகள்' என்ற தலைப்பில் என் கவி.

63 votes
Oor perumai (kavithai)
NSC-48D5E31BD8

Oor perumai (kavithai)

Shanmugapriya

📍 Vellalankulam

50 votes
📄படைப்புView entry ↗
NSC-8435C53B7D

சுரண்டை ஊர் அல்ல உணர்வு

S.Mariraj

📍 Surandai

Read description

என் அனுபவத்தில் இருந்து எழுதியுள்ளேன்

4 votes
📄படைப்புView entry ↗
NSC-FF6AB01339

“சுரண்டையே...”

S.Mathavan

📍 Surandai

Read description

சுரண்டையின் பசுமை, மண்ணின் பெருமை, உழைப்பவர்களின் வாழ்வு, அதன் மீதான என் ஆழமான பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும் கவிதை. என் பிறப்பையும், என் அடையாளத்தையும் சுமக்கும் சுரண்டை என்றும் என் முகவரியாக இருக்க வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு.

3 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-309927E75E

Kavithai

S. Gomathi

📍 Keelasurandai

Read description

Namma oro keela surandai

3 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-191041C629

ஒற்றுமையின் முகவரி சுரண்டை

PACKIYA LAKSHMI

📍 Muslim school street surandai

2 votes
✍️

சுரண்டை… என் கால்கள் நடந்த மண்ணைவிட என் நினைவுகள் நடந்த மண்..!!! ஒவ்வொரு தெருவிலும் ஒரு கதை ஒவ்வொரு மூலையிலும் ஒரு நினைவு ஒவ்வொரு காற்றிலும் கடந்து போன நாட்களின் …

NSC-AC46F67826

Kavithai

M.shofiya

📍 Veerakeralampudur

Read description

சுரண்டை…
என் கால்கள் நடந்த மண்ணைவிட
என் நினைவுகள் நடந்த மண்..!!!
ஒவ்வொரு தெருவிலும் ஒரு கதை
ஒவ்வொரு மூலையிலும் ஒரு நினைவு
ஒவ்வொரு காற்றிலும்
கடந்து போன நாட்களின் வாசம்..!!!
திரும்பிப் போக முடியாத..
அந்த அழகான காலங்களை
இன்னும் மனசுக்குள் உயிரோடு வைத்திருக்கும் இடம்..!!!
ஊர் மாறலாம்..
காலம் மாறலாம்..
ஆனால் என் சுரண்டையோடு
சேர்ந்த நினைவுகள் மட்டும்
என்றும் மாறாது..!!!

View submission link ↗
2 votes
✍️

தென்றல் வந்து தாலாட்டும், தென் மண்ணின் அழகே சுரண்டை... ❣️ பசுமை போர்த்திய பாதைகளில், பாசம் நிறைந்த ஊரே நம்ம சுரண்டை. 💪😎❣️ மனித நேயம் மலரும் மண்ணில், மகிழ்ச்சியோடு …

NSC-990D9DB88C

சுரண்டையின் ரகசியம்

Ranjini

📍 Surandai kurichanpatti

Read description

தென்றல் வந்து தாலாட்டும்,
தென் மண்ணின் அழகே சுரண்டை... ❣️
பசுமை போர்த்திய பாதைகளில்,
பாசம் நிறைந்த ஊரே நம்ம சுரண்டை. 💪😎❣️
மனித நேயம் மலரும் மண்ணில், மகிழ்ச்சியோடு வாழும் மக்கள்.😇.
கோவில் மணி ஓசையோடு,
சேர்ந்து வாழும் நம்ம சுரண்டை மக்கள்.. 😎
வயல்வெளியின் பசுமையிலும், 🌾🌻🌷🍏🍌🍆
வானம் நீல நிறத்திலும்🌈
எங்கள் நினைவில் என்றும் நிற்கும் ஊரே நம்ம சுரண்டை.. 😇😎
எங்கு சென்றாலும் மனம் தேடும் சொந்த மண்ணின் வாசம் உலகம் முழுவதும் சுற்றினாலும் சுரண்டை தான் எங்கள் நேசம்.. 💪😇

View submission link ↗
2 votes
✍️

தென்றல் வந்து தாலாட்டும், தென் மண்ணின் அழகே சுரண்டை... ❣️ பசுமை போர்த்திய பாதைகளில், பாசம் நிறைந்த ஊரே நம்ம சுரண்டை. 💪😎❣️ மனித நேயம் மலரும் மண்ணில், மகிழ்ச்சியோடு …

NSC-FCA34E153A

சுரண்டையின் ரகசியம்

Ranjini

📍 Surandai kurichanpatti

Read description

தென்றல் வந்து தாலாட்டும்,
தென் மண்ணின் அழகே சுரண்டை... ❣️
பசுமை போர்த்திய பாதைகளில்,
பாசம் நிறைந்த ஊரே நம்ம சுரண்டை. 💪😎❣️
மனித நேயம் மலரும் மண்ணில், மகிழ்ச்சியோடு வாழும் மக்கள்.😇.
கோவில் மணி ஓசையோடு,
சேர்ந்து வாழும் நம்ம சுரண்டை மக்கள்.. 😎
வயல்வெளியின் பசுமையிலும், 🌾🌻🌷🍏🍌🍆
வானம் நீல நிறத்திலும்🌈
எங்கள் நினைவில் என்றும் நிற்கும் ஊரே நம்ம சுரண்டை.. 😇😎
எங்கு சென்றாலும் மனம் தேடும் சொந்த மண்ணின் வாசம் உலகம் முழுவதும் சுற்றினாலும் சுரண்டை தான் எங்கள் நேசம்.. 💪😇

View submission link ↗
2 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-2FC768E9D6

கவிதைப் போட்டி – நம்ம ஊர்

லிங்கேஸ்வரி அருணாசலம்

📍 Sivagurnathapuram, Surandai

2 votes
📄படைப்புView entry ↗
NSC-D68675B988

பேருந்து நிலையம்

A KALAI

📍 Velappanadaroor

Read description

பேருந்து நிலையம்

2 votes
Kavithai
NSC-0A70987FEA

Kavithai

Rani

📍 Surandai

Read description

This is about kavithai

2 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-4A430675B1

மாணிக்கத்தின் மைந்தன்...

Mohamed Nowfel

📍 VEERAKERALAMPUDUR

Read description

என் சொந்த ஊரை உண்மையாக நேசித்து எழுதி இருக்கிறேன்

2 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-B21D9520BC

மாணிக்கத்தின் மைந்தன்...

Mohamed Nowfel

📍 VEERAKERALAMPUDUR

Read description

என் சொந்த மண் என்னை பெற்ற தாய் மண்

2 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-FBAFDCAAD8

கவிதை

Subha M

📍 Svg puram near by pottal madaswami kovil

Read description

சுரண்டை எங்கள் மண்ணின் பெருமை

2 votes
NAM SURANDAI
NSC-40ED366575

NAM SURANDAI

M.RAMESH

📍 ADAICHANI

Read description

SPCIFICAION OF NAM SURANDAI

2 votes
NAMMA SUDAIDAI
NSC-B432EDD500

NAMMA SUDAIDAI

M.ANJALI

📍 ADAICHANI

Read description

SPECIAL OF NAMMA SURANDAI

2 votes
NSC-A1F184ED74

கவிதைப் போட்டி – நம்ம ஊர்

Nivetha

📍 Surandai kanniamman Kovil Street

Read description

சரி டா, முழுசா தமிழ்ல! ❤️

*என் சுரண்டை*

தென்பொதிகை காற்று வீசும் ஊரடா
வயல் பசுமை சூழ்ந்த பேரடா

காலையிலே கோவில் மணி சத்தமடா
சாயங்காலம் டீக்கடையில் கதையடா

சுரண்டைன்னா வெறும் ஊர் இல்லடா
அது என் நெஞ்சுக்குள்ள வாழும் உறவுடா

வீட்டுக்கு வீடு பகையில்லடா
மனசுக்கு மனசு தூரமில்லடா

எங்க போனாலும் மறக்க முடியாதடா
என் உசுரோட கலந்த பேருடா - சுரண்டை!

😍

2 votes
📄படைப்புView entry ↗
NSC-496BF021AA

என் இதயத்தின் முகவரி : சுரண்டை

Mariselvi Vijay

📍 Surandai,sivagurunathapuram

Read description

கவிதை

1 votes
✍️

Namma surandai pathi pesum kavithai

NSC-983F0737F6

Enga surandai

Karthika Balan

📍 10-8-70,Alagapuripattanam, surandai

Read description

Namma surandai pathi pesum kavithai

View submission link ↗
1 votes
📄படைப்புView entry ↗
NSC-5218CD6DDA

என் ஊர்

Annamalai kani

📍 Surandai

Read description

என் ஊர் சுரண்டை

1 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-55AED1CB94

Namma surandai perumai

R.kaladevi

📍 Keela theru anaikulam

1 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-0368D0B163

கீழசுரண்டை – தலைப்புக் கவிதை ❤️ "என் மண்ணின் பெருமை – கீழசுரண்டை

S. Gomathi

📍 Keelasurandai

Read description

கீழசுரண்டை – என் ஊர், என் பெருமை ❤️
கீழசுரண்டை என்பது இயற்கை அழகும், பசுமையும், அன்பான மக்களும் நிறைந்த என் சொந்த ஊர். இங்கு வாழும் மக்களின் ஒற்றுமையும், பண்பாடும், பாரம்பரியமும் எங்கள் ஊரின் சிறப்பாகும். என் குழந்தைப் பருவ நினைவுகளையும், மகிழ்ச்சியான தருணங்களையும் சுமந்து நிற்கும் இந்த மண் எனக்கு மிகவும் பிடித்தமானது.
கீழசுரண்டை என் ஊர் மட்டுமல்ல, என் உயிரின் ஒரு பகுதி! 💚

1 votes
📄படைப்புView entry ↗
NSC-497A33DC73

நம்ம ஊரு - அழியா நினைவுகள்

Pavithra N

📍 Surandai

Read description

*நம்ம ஊரு - அழியா நினைவுகள்*

பள்ளிக்கூடம் பல உருவாக்கி
படிப்புக்கு வழிகாட்டிய பூமி,
வியாபாரத்தில் தலைசிறந்து
பல தொழில் அதிபர்களை
உருவாக்கிய மண்ணு...

எப்போதும் பரபரக்கும் சாலைகளும்,
பசுமை கொஞ்சும் வயல்வெளிகளும்,
கோடையிலும் வற்றாத நீருற்றுகளும்,
மாலையில் மின்மினிப் பூச்சியாய்
மின்னிடும் கடை வீதிகளும்...

கனவுகளோடு வருவோரையும்
அன்போடு அரவணைக்கும்
தாய் மடி நம்ம ஊரு,
திருவிழாவிற்காக காத்திருந்த
நாட்களை இன்று நினைத்தாலும்
கண்கள் கலங்குதடா!...

படிப்புக்காக பட்டணம் சென்றாலும்,
பிழைப்புக்காக பல தேசம் கடந்தாலும்,
நம்ம ஊரு தரும் சுகமே!
தனி சுகம் தான்!...

சொந்த ஊரை சில வரிகளில்
அடக்கிட முடியாது,
வாழ்நாள் முழுதும் தொடரும்
அழியா நினைவு அது மட்டுமே!...
*நம்ம ஊர்*

1 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-7471646742

சுரண்டை நகரம்

கணேஷ் முருகன்

📍 கீழச்சுரண்டை

Read description

சுரண்டை நகரம்.
......................................

தென்னை ஓலைகளில்
வழுக்கி விளையாடும்
குற்றால தென்றல் காற்று.

திசையெங்கும் வீதியில்
அழுக்கில் விளையாடும்
சிறுவர்கள்

அருள் செய்யும்
அழகு பார்வதிக்கும்
முக்தி தரும்
முப்பிடாதி அம்மனுக்கும்
எட்டு திசை காக்கும்
மாட தெய்வங்களுக்கும்
இஸ்ரேலின் இளைஞனை
வணங்கும் தேவாலயங்களிலும்
அரேபியத்தின் மசூதிகளிலும்
வருடம் முழுவதும் நடைபெறும்
திருவிழாக்கள்.

பரணி ஆற்றில் வளர்ந்த நாகரிகம்
நாங்க பாண்டியரரோட பரம்பரை தான்.
தரணி எங்கு சென்று வந்தாலும்
நாங்க மீற மாட்டோம் எங்க வரை முறைதான்.
இந்த ஊரின் மைந்தன்
தென்காசி MLA ஆனாரு இருமுறைதான்.

சுரண்டை சுத்தி எல்லா இடத்திலும்
சுரண்டை மண்வாசனை வீசுமே.
இங்க பிறந்த குழந்தை கூட
வால போல- னு பேசுமே...

குற்றால குரங்கு போல இலந்தை
குளத்து ஆலங்கிளையில
குழந்தைகள் ஆடும் ஊஞ்சல் .

தண்ணீர் கிணற்றில் எல்லாம்
தலைகீழாக தாவும் டவுசர் போட்ட
தவளைகள்..

சாதாரண மக்கள் வாழும் இந்நகரம்..
உழைக்கும் மக்கள் வாழும் இந்நகரம்..
எல்லா வணிகமும் செய்யும் தொழில்நகரம்..
மதுக்கடை இல்லாத ஒரு நகரம்..
காய்கறி சந்தையால் வளர்ந்த பெருநகரம்..

சுற்றி வயல்கள் சூழ்ந்த அழகும்
கர்மவீரரால் வந்த ஆழ்ந்த அறிவும்
வியர்வை சிந்தி வாழும் விவசாயிகளும்
மனதை மயக்கும் மங்கைகளும்
அன்பை அளவில்லாமல் சுரக்கும்
எங்க சுரண்டை நகரம்........

அழகான கவிதை என்ன எழுதுவது
அழகான கவிதையாகவே
இருக்கும் சுரண்டைக்கு .....‌.

-கணேஷ்முருகன்

1 votes
✍️

"நிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது" "சுரண்டை"யை போலவே "சுரண்டை"யில் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளும் சுகமானது; நாம் ஊரை விட்டு தூரம் சென்றாலும் நம் நினைவுகளை விட்டு தூரம் செல்லாத ஊர்...... …

NSC-E03BDA4448

Namma surandai

A.Vinothkumar

📍 Surandai

Read description

"நிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது"
"சுரண்டை"யை போலவே "சுரண்டை"யில் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளும் சுகமானது;
நாம் ஊரை விட்டு தூரம் சென்றாலும் நம் நினைவுகளை விட்டு தூரம் செல்லாத ஊர்......
அதுதான்
"நம்ம சுரண்டை"

View submission link ↗
1 votes
🎨 திறமைகள் திருவிழா

திறமைகள் திருவிழா

ஓவியம், கைவினை, பாடல், நடனம், பேச்சு மற்றும் பிற திறமைகள்

28 entries · Voting open
📄PDF படைப்புView entry ↗
NSC-710D0F9AA6

My Awards

Selva Prabhav

📍 Surandai

Read description

My Certificates, Medals and Shield details for extra Activites

148 votes
NSC-76858F7B71

My Yoga

Gokul Rubhav

📍 Surandai

Read description

My Yoga Vedio

138 votes
Volley ball
NSC-F0C95F5560

Volley ball

Selva Prabhav

📍 Surandai

Read description

My Hand Drawing

129 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-8261B4E677

My Talents

Gokul Rubhav

📍 surandai

Read description

Certificates; Medals and Shields Details for my extra Activities

126 votes
NSC-198045189A

My Yoga

Selva Prabhav

📍 Surandai

Read description

My Yoga Video

123 votes
Surandai Bus Stand
NSC-5A54E470A0

Surandai Bus Stand

Gokul Rubhav

📍 Surandai

Read description

My Hand drawing

120 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-C36E772831

My Awards

Gokul Rubhav

📍 Surandai

Read description

My Certificates; Medals and Shield for my extra activities

118 votes
Kamarajar Drawing
NSC-0C5BF619E9

Kamarajar Drawing

Gokul Rubhav

📍 Surandai

Read description

I draw Karmaveerar Kamarajar Ayya

113 votes
Drawing
NSC-D39DDB6413

Drawing

Sermaraja

📍 Surandai

Read description

Drawing

43 votes
Drawing
NSC-A392D03E00

Drawing

Kalai Vani

📍 Surandai

Read description

Aari work, disgin, drawing

33 votes
Drawing
NSC-C2213745FC

Drawing

Karthika s

📍 Amma Kovil Street, Surandai.

Read description

Murugan drawing

15 votes
kamarajer
NSC-2C2D09B264

kamarajer

M.RAMESH

📍 ADAICHANI

Read description

king maker kamarajer

12 votes
Makeup Artist
NSC-B549B4694A

Makeup Artist

Parasuraj @ Parath

📍 10/73 ,Indra nagar , Melapavoor

Read description

Inthe field-la neraya talented female artists irukkanga…
Avanga kooda naanum oru male makeup artist-ah irukkuradhu enakku romba periya magizhchi.
Gender illa… talent, passion & hard work dhaan namma identity. nambura ovvoru client-um..en journey ku oru periya motivation. Proud to be a Male Makeup Artist.

View submission link ↗
10 votes
Jeyanthi P
NSC-B784981629

திறமைகள் திருவிழா

Jeyanthi P

📍 Surandai

Read description

Amma love is the most beautiful blessing in my life

9 votes
Girl
NSC-B223069846

Girl

Anu

📍 Serndhamaram

9 votes
Shivan
NSC-95F0DEA37D

Shivan

Anuja

📍 Surandai

7 votes
NSC-9B99984E77

Crafts

Kowsalya

📍 Keela Surandai

Read description

Hi.. I usually make some creative crafts using out of waste. You can check my Instagram and youtube videos for more details. Here I have attached one of my favourite creation. Hope you will like it. Thank you!

View submission link ↗
5 votes
Cyber crime
NSC-C837E25527

Cyber crime

Kavya. T

📍 Lakshmipuram

Read description

என்னுடைய படைப்பு நமது சமுதாயத்தில் தற்பொழுது அதிகமாக நடக்க கூடிய cyber crime பற்றிய ஒரு படைப்பு

4 votes
✍️

Pencil art

NSC-414FB55881

Art

V. Parameshwari

📍 Kadayanallur

Read description

Pencil art

View submission link ↗
3 votes
Murgan photo
NSC-0A1FE176D0

Murgan photo

K. Rishwanth

📍 Surandai

Read description

என் வரைந்த ஓவியம் முருகன்

3 votes
Murali Kumar
NSC-D309C97F43

திறமைகள் திருவிழா

Murali Kumar

📍 Kalingapattti

3 votes
NSC-E1301EC095

Kasi vickram charactor

Mani Kandan

📍 Aladipatti,surandai

Read description

Acting,dance

2 votes
✍️

💫ஒரு நாள் உனக்கென்று விடியும் வரை காத்திரு🏆

NSC-70DCB147C7

Kolam

Aruna lakshmi.M

📍 Kalingapatii

Read description

💫ஒரு நாள் உனக்கென்று விடியும் வரை காத்திரு🏆

View submission link ↗
2 votes
✍️

💫ஒரு நாள் உனக்கென்று விடியும் காத்திரு🏆

NSC-EEE06193EE

Kolam

M.Aruna lakshmi

📍 Kalingapatii

Read description

💫ஒரு நாள் உனக்கென்று விடியும் காத்திரு🏆

View submission link ↗
2 votes
📄PDF படைப்புView entry ↗
NSC-0D5E060D34

திறமைகள் திருவிழா

PACKIYA LAKSHMI P

📍 Muslim school street surandai

2 votes
Mehndi Art - Ft. Namma Surandai
NSC-885120E1B1

Mehndi Art - Ft. Namma Surandai

Uma Dharshini R

📍 Anaikulam

Read description

The mehndi design depict the beauty of the heaven "Surandai"

View submission link ↗
2 votes
sawmi vivekanandar
NSC-4828C61AD6

sawmi vivekanandar

M.ANJALI

📍 ADAICHANI

Read description

sawmi vivekanandar

2 votes
NSC-43AD467171

speech

M.RAMESH

📍 ADAICHANI

Read description

drinking awarness video

2 votes
📣
நம்ம சுரண்டை விளம்பர சேவை

உங்கள் கடை அல்லது நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த வேண்டுமா?

நம்ம சுரண்டை மூலம் உள்ளூர் மக்களிடம் உங்கள் தகவலைக் கொண்டு சேருங்கள்.

கடைகள் • சேவைகள் • சலுகைகள் • நிகழ்ச்சிகள்
இப்போதே பதிவு செய்யுங்கள்
WhatsApp Call
🤖 Namma Surandai Assistant Online • Ask me anything
Vanakkam! 👋 Ask me about news, events, jobs, businesses or contact details.

Submit Your Post

Share your business, event or local update.